அமெரிக்கா அதிர்ந்தது. லாஸ் ஏஞ்ஜல்சில் பயங்கர வெடிச்சத்தம்.
அதிர்ச்சி செய்தி. காசா போராட்டம் தீவிரமடைகிறது.
சர்வதேச அமைதிப் போராளிகள் தீவிரவாதிகள். Ben Gvir திமிர் பேச்சு.
---
இன்று இரவு, இஸ்ரேலின் கடுமையான, பயங்கரவாத வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர், இட்டமார் பென் க்விர், Ashdod என்ற இஸ்ரேல் இராணுவ துறைமுகத்திற்கு வந்தார். அங்கு Global Sumud Flotillaவில் பங்கேற்ற சர்வதேச அமைதிப் போராளிகள், மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களை நேரில் பார்த்த பென் க்விர், இவர்கள் தீவிரவாதிகள் எனக் கூறி, தகாத வார்த்தைகள் பேசி, வாய்வழி தாக்குதல் நடத்தியுள்ளார். அமைதிப் போராளிகள், காசாவில் பசியுடன் தவிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்குப் பால், மருத்துவ உதவி, உணவுப் பொருட்கள், போன்றவற்றை கொண்டு செல்ல முயன்கை செய்தனர். அந்த மனிதாபிமான முயற்சியை கூட, இஸ்ரேல் அமைச்சர் தீவிரவாதம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
----
அமெரிக்கா அதிர்ந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள Chevron El Segundo எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிச்சத்தம்.
என்ன நடந்தது?
நேற்று இரவு, Californiaவில் இருக்கும் Los Angelesசில் உள்ள, Chevron El Segundo எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரிய வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது.
மக்கள் பதறி ஓட்டம். இந்த வெடிப்பு சத்தம் பல கிலோமீட்டர்களுக்கு கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. South Bay பகுதி முழுக்க அழகிய இரவுக்காற்று தீயால் ஒளிர்ந்தது. மக்கள் பாதுகாப்புக்காக அங்குமிங்கும் தெறித்து ஓடினர், எல்லா இடங்களிலும் பயம் தொற்றிக் காணப்பட்டது. விண்ணோக்கி எழுந்த நெருப்பு மற்றும் புகை, வானத்தை நிரப்பியது.
அதிகாரிகள் என்ன சொல்றாங்க? Los Angeles County Fire Department மற்றும் Torrance Fire Departmentஐச் சேர்ந்தவர்கள், தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர். வெடிப்புக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. பாதிப்பு அல்லது உயிரிழப்பு குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. பிரிட்டனில் உள்ள ஒரு யூத கோவிலில் தாக்குதல் நடந்துள்ள நிலையில், இந்த பயங்கர வெடி விபத்திலும், ஏதாவது தாக்குதல் நடந்திருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
அதிர்ச்சி செய்தி – காசா போராட்டம் தீவிரமடைகிறது.
Global Sumud Flotillaவில் பங்கேற்ற சர்வதேச அமைதிப் போராளிகள், இஸ்ரேல் பயங்கரவாத படையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது முடிவில்லா உண்ணாவிரத போராட்டத்தில், அதாவது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
International Committee for Breaking the Siege of Gaza என்னும் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பல தன்னார்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், அஷ்டோட் துறைமுகத்தில் இஸ்ரேல் ராணுவ பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இப்போது அவர்கள் உணவின்றி போராட ஆரம்பித்துள்ளனர். இது ஒரு open-ended hunger strike, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் என்று கூறப்படுகிறது.
போராட்டத்தின் நோக்கம் என்னவென்றால், பசியுடன் தவிக்கும் காசா மக்களுக்கு மருத்துவ உதவி, உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல முயன்றவர்களை இஸ்ரேல், தீவிரவாதிகள் எனக் குற்றம்சாட்டி, high security சிறையில் அடைத்துள்ளது. அத்துடன் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. TV, radio, மற்றும் சரியான உணவுகூட கொடுக்கப்படுவது இல்லை என்றும் கூறப்படுகிறது.
மலேசியா கொந்தளிக்குது – காசா போராட்டம் உலகம் முழுக்க பரவுது.
Gazaவிலே நடக்குற கொடூரங்களை எதிர்த்து, மலேசிய மக்கள் இப்போ Trumஐ நேரடியாக எதிர்கொள்ள தயாராக இருக்காங்க. KualaLumpurல அவர் வருகைக்கு முன்னதாகவே, போராட்டங்கள் தீவிரமடையுது.
என்ன நடக்குது மலேசியாவில்?
US தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினாங்க.
Global Sumud Flotilla-வில் பங்கேற்ற இருபத்து மூன்று மலேசியர்கள் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டதுக்கு எதிராக, மக்கள் Trump மேல் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துறாங்க.
P A S மற்றும் மலேசியாவின் பெரிய எதிர்க்கட்சிகள், Trump வருகைக்கு மாபெரும் எதிர்ப்பு கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்காங்க.
Trump என்பவர், இஸ்ரேலின் கொடூரங்களை வலி நடத்துகிற முக்கியமான நபர்னு, முன்னாள் பிரதமர் மகாதீர் கூறிஇருக்கிறார். மலேசியாவுக்கு வரும் டிரம்ப்பின் அழைப்பை ரத்து செய்யணும்னு வலியுறுத்தினார்.
Trumpஐ நேரில் எதிர்கொள்ளணும். நம்மை வலிக்க வைத்தவங்களை நாமும் வலிக்க வைக்கணும்னு, U M N Oவின், Youth Leader Akmal Saleh, Facebookல எழுதியிருக்கார்.
No comments:
Post a Comment