Breaking - இஸ்ரேலியர்களுக்கு செருப்படி கொடுக்கும் வேதாகம - கிருத்துவ பைபிள் உண்மைகள்.
பைபிள் எனப்படும் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்ரவேலர்கள், இன்றைய இஸ்ரவேலர் அல்ல.
இந்த காணொளியைக் காணும்போது, போரடிப்பதாகத் தோன்றலாம். ஆனால், ஒரு உண்மையும், தெளிவும், இறுதியில் கிடைக்கும்போது, உங்கள் மனம் உண்மையாலும், அறிவாலும் கூடிய வரலாறும், அதை தெரிந்து கொண்ட நிறைவும் உங்களுக்கு கிடைக்கக்கூடும். அடுத்தடுத்த செய்திகளில் உள்ள உண்மைத்தன்மை உங்களுக்கு சுலபமாகப்புலப்படும்.
இந்த சிறிய கட்டுரை உண்மையில், சியோனிஸ்டுகளுக்கு எரிச்சலூட்டும் அல்லது திகிலூட்டும், ஏனெனில், அவர்கள் தவறாக நம்புவது போல், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அவற்றில் சிறப்பானதோ, உயர்ந்ததோ எதுவுமில்லை. இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதுமில்லை.
கிறிஸ்தவ சியோனிஸ்டுகள் நிறைய பேர், இன்னும்கூட, கடவுளால் "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" என்று, இஸ்ரேலை ஆதரித்து, பைபிள் நிரூபிக்கிறது மற்றும், அனைத்து இஸ்ரேலும் காப்பாற்றப்படும் என்று கூறுகிறது. அவர்கள் யூத தேசத்தை, முழு இஸ்ரேல் என்று தவறாக அடையாளம் காண்கிறார்கள். முதலாவதாக, இன்று யூதர்களில் வெகு சிலரே, தாங்கள் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க முடியும். அங்கிருந்துதான் யூதர் என்ற சொல் வந்தது. யூதர்கள் இஸ்ரேலின் பண்டைய பன்னிரண்டு பழங்குடியினரான, யூதா, மற்றும் பென்யமீன், ஆகிய இரண்டு கோத்திரங்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மற்ற பத்து பழங்குடியினரில் எவரும், யூதர்கள் என்று குறிப்பிடப்படவில்லை.
தாவீது மற்றும், அவரது மகன் சாலமோன் ஆகிய இரண்டு அரசர்களின் ஆட்சிக் காலத்தில் மட்டுமே, இஸ்ரேல் ஒரே ராஜ்யமாக ஒன்றிணைக்கப்பட்டது. இது கி.மு ஆயிரத்து மூன்று முதல் கி.மு தொள்ளாயிரத்து முப்பது வரை இருந்தது. இதற்குப் பிறகு, இணைக்கப்பட்ட வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, வடக்கு ராஜ்யம் மற்றும் யூதேயா, பிறகு, தெற்கு இராச்சியம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
----
கி.மு எழுநூற்று இருபத்திரண்டில், மாபெரும் அசீரிய இராஜ்ஜியத்தால், பத்து கோத்திரங்களான இஸ்ரவேல் கைப்பற்றப்பட்டு, அவர்கள், உலகம் முழுவதும் உள்ள தேசங்களுக்கு தப்பியோடி தஞ்சமடைந்தனர். அவர்கள் ஒருபோதும் யூதர்களாக இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. அவர்கள் இப்போது புறஜாதியினராக, வெவ்வேறு அடையாளங்களையும், வெவ்வேறு தேசிய இனங்களையும் கொண்டுள்ளனர். கி.மு எழுநூற்று இருபத்திரண்டில் அசீரியா இந்த பத்து கோத்திரங்களை கைப்பற்றுவதற்கு முன்பு, அவை வடக்கு இராஜ்ஜியம், இஸ்ரயேல், எப்பிராயீம், சமாரியா என அழைக்கப்பட்டன. பத்து கோத்திரங்கள் அடங்கிய வடக்கு இராஜ்ஜியமான இஸ்ரவேல், மற்றும், தெற்கு ராஜ்யம் ஆகிய இந்த இரண்டும் இடைவிடாத அமைதியின்மை மற்றும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு இருந்தன.
தென் இராச்சியம் யூதேயா என்றும், அல்லது எருசலேம் என்றும் அழைக்கப்பட்டது. அங்குதான் யூதர் என்ற சொல் உருவானது. கி.மு ஐநூற்று தொண்ணூற்று ஏழில், பாபிலோனால் சிறைபிடிக்கப்பட்ட யூதேயா, கி.மு ஐநூற்று முப்பத்தெட்டில், கோரேசின் ஆணைப்படி கி.மு ஐநூற்று முப்பாத்தாறில், ஒரு சிறிய தேசமாக எருசலேமுக்கு திரும்பியது.
இந்த யூதர்கள், இயேசு கிறிஸ்துவை மேசியாவாக நிராகரித்தனர். அவரை சிலுவையில் அறைந்தார்கள். இது தீர்க்கதரிசிகள் மூலமாக நடக்கும் என்று வேதாகமம் முன்னறிவித்தது. இந்நிலையில் கிறிஸ்தவம் புறஜாதி நாடுகள் முழுவதும் பரவியது, அன்று முதல் இன்று வரை, இயேசு கிறிஸ்து இன்னும் யூதர்களால் நிராகரிக்கப்படுகிறார், மேலும், தீவிர சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் மத வழிபாடுகளில் இயேசுவை நிந்திக்கிறார்கள், அதாவது திட்டித் தீர்க்கிறார்கள்.
உண்மையான, படித்து, பகுத்தாய்ந்து உணர்ந்த்துக் கொள்ளக்கூடிய அறிவுடைய கிருத்துவ மக்களா நீங்கள், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" என்ற வாதத்தை இன்னும் நீங்கள் செய்ய விரும்பினால், தயவுசெய்து சென்று உங்கள் பைபிள்களைப் படியுங்கள், பிறகு பகுத்தாய்ந்து உங்கள் முடிவுகளை செப்பனிடுங்கள்.
மேலும், ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள், அவருடைய சந்ததியினர் அனைவருக்கும் இருந்தன, அதாவது, அரபு நாடுகளின் மூதாதையரான, அவரது முதற்பேறான மகன் இஸ்மயீல் உட்பட. கடவுள், ஆபிரகாமுக்கு வாக்குறுதியளித்த நிலங்களில் வாழ, அவர்களுக்கு அதே அளவு உரிமை செல்லுபடியாகும், ஏனென்றால் அவர்கள் செமிட்டிக் மற்றும் எபிரேயர்கள் என்பதை நிரூபிக்க முடியும்.
ஏசாவின் சந்ததியினரான ஏதோமியருக்கு என்ன நடந்தது என்று யாராவது கேட்கிறார்களா? யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கிடமிருந்து, முதற்பேறான முதல் புத்திரபாகத்தைப் பெறும்படிக்குத் தன் சகோதரனாகிய ஏசாவைப் போல நடித்தான். ஒருவேளை ஏசாவின் சந்ததியினர் இப்போது தாங்கள் யாக்கோபு என்று பாசாங்கு செய்ய முயற்சிக்கலாம். சிந்திக்க வேண்டிய ஒரு எண்ணம்.
அஷ்கெனாசி மற்றும் கசார்களாக இருக்கும் நவீன கால யூதர்கள், தங்கள் வம்சாவளியைக் காட்டுவதில் சிக்கல் உள்ளது. அவர்கள் ஏமாற்றுக்காரர்கள். தந்திரவாதிகள், நயவஞ்சகர்கள்.
ஆனால், யார் எந்த இனம், எந்த இனக்குழு போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் இருக்கும்போது, இவை எதுவும் முக்கியமில்லை. ஏனென்றால், இறைவன் முன் நாம் அனைவரும் சமம். அவர் எந்த தயவையும் காட்டவில்லை, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று எதுவும் இல்லை. தேவனை விசுவாசிக்கிற ஜனங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோரும் தேவனுடைய ஜனங்கள் என்று பைபிள் கூறுகிறது.
கடந்த நூறு ஆண்டுகளாக, சியோனிச போதனைகள், இஸ்ரேல் அரசை எந்தவொரு தவறுக்கும், மற்றும், அனைத்து தவறுகளிலிருந்தும் மன்னிக்கக்கூடிய அளவுக்கு கிறிஸ்தவர்களை குருடாக்கியுள்ளன, இதில் தற்போது பாலஸ்தீனர்களின் தாயகம் கொள்ளை அடிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, பாலஸ்தீனர்கள் மீதான, தற்போதைய இனப்படுகொலை உட்பட. ஸ்கோஃபீல்ட் ஆய்வு, பைபிள் வேதாகமத்தை சிதைப்பதன் மூலம், முக்கிய பங்கு வகித்தது, மேலும், ஜான் ஹாகி போன்ற மகத்தான பின்தொடர்பவர்களைக் கொண்ட, நவீனகால கிருத்துவ போதகர்கள், தங்கள் சீயோனிச எஜமானர்களுக்கு சேவை செய்கிறார்கள், ஆனால் அவர்கள் சார்ந்திருக்கிற கிருத்துவ சபைகளுக்கு சேவை செய்வதில்லை. அந்த கிருத்துவ போதகர்கள், மூளைச்சலவை செய்யுயப்படுகிறார்கள். இதில் சியோனிச பயங்கரவாதிகள் பெரிய அளவு வெற்றிகளும் கண்டு இருக்கிறார்கள்.
இங்கே காண்பிக்கப்படுகிற வரைபடத்தில் காணக்கூடியது போல, காசா ஒருபோதும், எந்த இஸ்ரேலிய அல்லது யூதேய இராச்சியத்தின் பகுதியாக இருந்ததில்லை. பைபிளில் சொல்லப்படுகிற இஸ்ரேலும், இப்போது உள்ள இஸ்ரேல் அரசும் ஒன்றல்ல. இதை ஒரு கற்பனை என்று கூட சிலர் நினைக்கலாம். அனால், இஸ்ரேல் அரசின் பயங்கரவாத நடத்தைக்கும், அதை சரியென்று சொல்லும் சிலரின் ஒப்பீடுகளுக்கும், எந்த அடிப்படையும் இல்லை. இதற்கான ஆதாரம், எந்த பண்டைய எழுத்துக்களிலும், எங்கும் நிரூபிக்கப்படவில்லை.
டேவிட்டின் சிம்மாசனத்திற்கு சரியான வாரிசு பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் என்று நம்பும் சில தீவிரவாதிகள் உள்ளனர், அவர்கள் டேவிட்டின் சந்ததியின் நேரடி வம்சாவளி என்று நம்புகிறார்கள். உலகெங்கிலும் உள்ள மக்கள், அதிகாரத்திற்காக, அபத்தமான பல பொய்க்கூற்றுக்களைச் சொல்வார்கள்.
"கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" என்ற ஜியோனிஸ்டுகளின் சொல்லாட்சியில், நாம் வாழும் காலங்களில், இனவெறி மிக அதிகமாக ஒலிக்கிறது. இந்த இனவெறி, சியோனிச பயங்கரவாதிகளை எப்படியெல்லாம் ஆட வைக்கிறது என்பதை தற்சமயம் நாம் கண் கூடாகக் காண்கிறோம்.
இந்த நிறவெறியால் ஏற்படுகின்ற அழிவுகளிலிருந்து மனித சமூகத்தைக் காப்பற்றவே, ஈஸா நபியும், இறுதித்தூதர் முஹம்மது நபியும் அனுப்பி வைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதமல்ல, ஒரு மார்க்கம், ஆசைகளையும் பயங்களையும் துறந்த , வீரமான, நீதமான, எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான ஒரு வாழும் வழியை இந்த உலகிற்கு உயர்த்தியது. ஆனா இஸ்லாமிய ஆட்சியியாளர்களின் பதவி ஆசை ஒன்றே, இன்று பாலஸ்தீனத்தில், குறிப்பாக காஸாவில் பேரழிவையும், அவமானத்தையும், உலகிற்கு பறை சாற்றிக்கொண்டிருக்கிறது. தகுதியற்ற முஸ்லீம் ஆட்சியாளர்கள், தலைமை தங்கத்தகுதியற்றவர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இறைவன் நாடினால், மீண்டும் சந்திப்போம் அடுத்த காணொளியில். நன்றி.
No comments:
Post a Comment