THAAD என்னும் அதி நவீன வான் பாதுகாப்பு சாதனத்தை டுபாக்கூராக்கிய ஈரான்.
இஸ்ரேல்ல, அமெரிக்காவோட thaad அப்படிங்கற, அதி நவீன Air defense சிஸ்டெம் வெச்சாச்சு. இந்த thaad Air defense சிஸ்டெம்தான், உலகத்துலயே மிகவும் அதி நவீனமான Air defense சிஸ்டெம்னு சொல்றாங்க. அதனால, இனி ஈரானோட ஏவுகணைகள் இஸ்ரேல் வான் பரப்புல பறந்து வந்தா, அத சுலபமா தாக்கி அழிச்சிரலாம்னு செய்திகள் பரப்பறாங்க. இந்த செய்தி உண்மையா..?
Thaad சிஸ்டம் அப்படிங்கறது உண்மைல என்னான்னா, குறுகிய, நடுத்தர மற்றும் இடைப்பட்ட தூர, பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க வடிவமைக்கப்பட்ட, Terminal, High, Altitude, Area, Defense அமைப்பு ஆகும். இந்த Thaad defense சிஸ்டத்த ஊடுருவுவதற்கான ஈரானோட திறமையானது, ஈரானோட ஏவுகணை தொழில்நுட்பம், மற்றும் தாக்கக்கூடிய திறன் உட்பட பல்வேறு காரணிகள், thaad சிஸ்டெத்த தடுமாற வைக்கிர அளவுக்கு சிறப்பா இருக்கிறதா சொல்றாங்க. ஈரான் இஸ்ரேல இரண்டாவது முறையா தாக்குன, Operation True Promise அப்படிங்கற நடவடிக்கை மூலமா, ஈரான் இதை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் சொல்றாங்க.
Thaad Air defens சிஸ்டம், ஏற்கெனவே இஸ்ரேலுக்குள் ரகசியமாக பொறுத்தி உள்ளதாவும், ஆனால், அது ஈரான் ஏவுகணைகள் சிலவற்றை சரிவர தாக்கி அழிக்கவில்லை என்பதுதான் உண்மைன்னும், பெயர் சொல்ல விரும்பாத சில முக்கிய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிச்சிருக்கிறதாகத் தெரிகிறது. ஈரான் சமீபத்தில நடத்துன, Operation True Promise இரண்டு அப்படீன்னு சொல்லப்பட்ட, இஸ்ரேல் மீதான இரண்டாவது தாக்குதல உடனடியா நடத்தாம, ஈரான் காலம் தாழ்த்திட்டே வந்தது நம்ம எல்லாருக்கும் தெரியும். இதுக்கு உண்மையான காரணம் என்னன்னா.., இங்க ஒரு நிமிடம் கவனிங்க... ஈரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துனா, thaad சிஸ்டம், அந்த ஏவுகணைகளை எப்படி தடுத்து அழிக்கிறது, அப்படீங்கறத தெரிஞ்சிக்கிறதுக்கு, அமேரிக்கா ரகசியமாகவும் அவசர அவசரமாகவும் thaad சிஸ்டம் இன்ஸ்டால் பண்ணதா சொல்றாங்க. இதை உளவாளிகள் மூலமா மோப்பம் பிடித்த ஈரான், தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், thaad சிஸ்டத்தோட கண்ணுல மண்ணத்தூவிவிட்டு, சரியாக விழுந்து வெடிக்கிறதான்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தோட, அந்த thaad சிஸ்டம், இஸ்ரலோட சில பகுதிகள்ல இன்ஸ்டால் பண்ணி முடிக்கும்வரை காலம் தாழ்த்தியதாகவும், சொல்ராங்க.
இஸ்ரேல் மீதான ஈரானுடைய இந்த Real Time சோதனை வெற்றிகரமா முடிஞ்சுது, அதோட, ஈரானோட துல்லிய தாக்குதல்கள் வெற்றிகரமாகவும் அமைஞ்சுது. இதனாலதான், ஈரான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், அன்ஸாருல்லா போன்ற அமைப்புகள் எல்லாம் இந்த வெற்றியை மிகப்பெரிய அளவில் கொண்டாடினாங்க. வாயடைச்சுப்போன இஸ்ரேல், அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகள் தெகைச்சுப்போய் அமைதி ஆயிட்டாங்க. அதனால, இப்போதான் thaad சிஸ்டெத்த முதல் முறையா இஸ்ரேலுக்குள்ளாற அமைக்கறோம்னு சொல்றதெல்லாம், வெறும் வாய் வழி மிரட்டல்தான்னும் சொல்றாங்க.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால செய்ய முடியறது எல்லாம் என்னன்னா, பக்க பலமில்லாத போராளிக்குழுக்களோட சண்டை போட்டு வெற்றிபெற நினைக்கிறது. அப்புறம் அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்னு பேரழிவை ஏற்படுத்துறது மட்டும்தான். இவங்கனால எந்த ஒரு வலிமையான நாட்டோடவும் சண்டை போடமுடியாது, சண்டை போட்டு வெற்றி பெறவும் முடியாது. எப்பவும், யாரையாவது அடிச்சுட்டு, மிரட்டல் உருட்டல் வேலைகள பாத்துட்டே இருந்தா மட்டும்தான் இவங்க பொழப்பு ஓடும்போல. இதெல்லாம் என்ன ஒரு பொழப்போ போங்க.
ஏற்கெனவே, அயண்டோம், ஏரோ one , ஏரோ two, டேவிட் ஸ்லிங் மாதிரியான, ஏ ஐ தொழில் நுட்பமெல்லாம் உபயோகப்படுத்தி, வான் பாதுகாப்பு சாதனங்கள் வைக்கிறாங்க. எதை வச்சாலும் என்ன பயன்? மழை வந்தா, நாட்டுக்கே குடை பிடிக்க முடியுமா, மழை மாதிரி நெருப்பு வந்தாதான் தடுக்க முடியுமா? அழிக்கிறது சுலபம், அத இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்யுது. ஆனா காப்பாத்துறது கடினம். அதனால, இஸ்ரேல் ரொம்ப நாளைக்கு தன்னை காப்பாத்திக்க முடியாது. அமெரிக்காகூட, ரொம்ப நாளைக்கு இஸ்ரேல காப்பாத்திட்டே இருக்க முடியாது. ஒருநாள் இல்லைன்னா இன்னொருநாள், பட்டுன்னு அடி வாங்கி பொட்டுன்னு போயிரும். இது ஏதோ ஒரு பஞ்ச் டயலாக் மாதிரி இருந்தாலும், உங்களுக்கு உண்மைகள் புரிஞ்சிருக்கும், ஆமாவா இல்லையா..?
சரி, இதுபோல மீண்டும் பல செய்திகள் மூலமாக நாம் மீண்டும் சந்திக்கலாம், மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள், இணைந்திருங்கள். நன்றி.
-----
No comments:
Post a Comment