மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானின் ரகசிய சக்தி என்ன?
ஏப்ரல் 2026-ல் உலகையே அதிரவைத்த ஈரான் - ரஷ்யா சந்திப்பின் பின்னணி என்ன? மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ஈரானின் அப்பாஸ் அரக்சி இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரஷ்யாவின் அலெக்ஸி புஷ்கோவ் உடைத்த அந்த "மெகா" ரகசியம் என்ன?
இந்த வீடியோவில் நாம் காணப்போகும் அதிரடித் தகவல்கள்:
🚀 மிஸைல் மெகா சிட்டி: ஈரானின் பூமிக்கு அடியில் இருக்கும் பாதாள ஏவுகணை நகரங்களின் ரகசியம்.
🤖 Advanced Technology: அமெரிக்காவையே மிஞ்சும் ஈரானின் பல்லாயிரக்கணக்கான ட்ரோன்கள்.
🛰️ Russia's Support: ஈரானுக்கு ரஷ்யா வழங்கும் உளவு மற்றும் சேட்டிலைட் தகவல்கள்.
⚓ Hormuz Crisis: ஹோர்முஸ் நீர்ச்சந்தியில் அமெரிக்காவின் தோல்வி உறுதியா?
💼 Global Politics: நெதன்யாகு மற்றும் டிரம்ப் - இவர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?
மேற்கத்திய நாடுகளின் மிரட்டல்களுக்கு மத்தியில் ஈரான் எப்படி தன்னை தற்காத்துக் கொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!
📌 இது போன்ற உலக அரசியல் செய்திகளுக்கு நமது "நுண்ணுரை" சேனலை Subscribe செய்யுங்கள்!
--
நண்பர்களே! ஈரானிடம் இருப்பது வெறும் ட்ரோன்கள் தானா? அல்லது உலகத்தையே அச்சுறுத்தும் 'மெகா வெப்பன்' ஏதும் இருக்கிறதா? ரஷ்யா தற்போது உடைத்திருக்கும் ஒரு உண்மை, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. 'மிஸைல் மெகா சிட்டி' எனப்படும் ஈரானின் பாதாள ரகசியங்கள் என்ன? ஹோர்முஸ் நீர்ச்சந்தியில் அமெரிக்கா பணியப்போகிறதா?
இந்த வீடியோவில் அதிரடியான பல உண்மைகளை அலசப்போகிறோம். அதற்கு முன், நமது நுண்ணுரை சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் பட்டனை அழுத்தி ஆல் நோட்டிபிகேஷனை எனேபிள் செய்து கொள்ளுங்கள். வாருங்கள் வீடியோவுக்குள் போகலாம்!"
----
மத்தியக்கிழக்கில் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் துரத்தி துரத்தி, விரட்டி அடித்த ஈரானுடைய ஏவுகணைகள், குறிப்பாக ஈரனுடைய நுண்ணிய, துல்லிய ட்ரோன்களைப் பற்றிய ரகசியங்களை மாஸ்கோ உடைச்சிருக்கு. அவர்கள் வெளியிட்ட தகவல்கள், கனவிலும் காணாத பயத்தை அமெரிக்காவுக்கு உண்டாக்கி இருக்கு. ரஷ்யா சொன்ன ஈரானின் ரகசிய மெகா ஆயுதம் என்பது ஈரானின் அணு ஆயுதத்தைக் குறிக்கிறதா என்னும் கேள்விகள் பல போர் நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கு. ?
ஈரானுடைய ரகசிய, சக்திவாய்ந்த மற்றும் கொடூர ஆயுதங்களை மேற்கோள்காட்டிப் பேசிய ரசியா, அமெரிக்காவை வெச்சு செஞ்சிருக்கு. அமெரிக்காவுக்கு மரண பயத்த காட்டி பெரிய சம்பவம் செஞ்சிருக்கு. ஈரானிடம் ரகசிய மெகா ஆயுதம் இருக்குன்னு உண்மையை போட்டு உடைச்சிருக்கு.
ஈரானை சேர்ந்தஅப்பாஸ் அரக்ச்சி, ரஷ்ய அதிபர் புதின சந்திச்சு பேச்சு வார்த்த நடத்துற இந்த நேரத்துல, "மெகா வெப்பன்" மிரட்டல் எல்லாம் வேற ஒன்னும் இல்லங்க —ரஷ்யாவோட ஒரு பெரிய தல, அலெக்ஸி புஷ்கோவ் சொன்னதுதான். "ஈரான்கிட்ட பல்லாயிரக்கணக்கான ட்ரோன்ஸும், ஏவுகணைகளும் சும்மா குமிஞ்சு கிடக்கு"ன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்காரு.
ரஷ்யா நாடாளுமன்றத்துல, மேலடுக்கில் இருக்குற இந்த புஷ்கோவ், ஏன் இத "மெகா" மிரட்டல்னு சொல்றாருன்னா:
ஈரான் ஆயுதங்கள்ல இருக்குற லேட்டஸ்ட் டெக்னாலஜி, அந்த டெக்னாலாஜியோட advanced லெவல், அதோட Scale and Sophistication தான் காரணமாம். "ஈரான் சும்மா இல்ல, ஒரு பெரிய யுத்தத்துக்கே ரெடி ஆகுற மாதிரி ஏவுகணை வசதிகள நெட்வொர்க் மாதிரி பின்னி வெச்சிருக்கு"ன்னு சொல்றாரு.
ஈரானோட Underground Infrastructure பற்றி சொன்னப்ப, மெயினான மிஸைல் எல்லாம் "மிஸைல் மெகா சிட்டி"க்குள்ள மாத்திட்டாங்களாம். அதாவது பூமிக்கு அடியில ரொம்ப ஆழத்துல இருக்குற பேஸ்-ல இதையெல்லாம் ஒளிச்சு வெச்சிருக்காங்க. அமெரிக்கா காரனோ, இஸ்ரேல் காரனோ தேடிப் பார்த்தாலும் கண்ணுல கூட படாதாம், அவ்வளவு சீக்கிரம் அடிச்சு ஒண்ணும் பண்ணவும் முடியாதாம்.
ஈரானோட பக்காவான பிளான் அதாவது Strategic Deployment: இந்த ஆயுதத்த எல்லாம் நாடு முழுக்க அங்கங்க பிரிச்சு வெச்சிருக்காங்க. இதனால மேல இருந்து எவ்ளோதான் குண்டு போட்டாலும், ஈரான் விடாம திருப்பி அடிச்சுக்கிட்டே இருக்குமாம்.
ஏப்ரல் 27, 2026-ல பேச்சுவார்த்தை எல்லாம் சொதப்புனதுக்கு அப்புறம், ஈரான் மந்திரி அப்பாஸ் அரக்சி, புதின பாக்க மாஸ்கோ போயிருக்கிற இந்த நேரத்துலதான் இந்த மேட்டர் வெளிய வந்திருக்கு. இந்த ரகசிய பாதாள ஏவுகணை நகரங்களைப்பத்தி முன்னாடியே ஈரான் செய்தி மற்றும் வீடியோக்கள வெளியிட்டிருந்தாலும், ரஷியா மூலமா இந்த செய்தி நிரூபிக்கப்பட்டு இருக்குறது, இந்த செய்தியோட உண்மைத்தன்மைய உலகத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டி இருக்கு.
மேலெழுந்தவாரியா பாக்குறப்போ, ரஷ்யா "அமைதியா போங்கப்பா"ன்னு சொன்னாலும், அடியில வேற வேலை நடக்குது. அமெரிக்கா ஆர்மி எங்கெல்லாம் இருக்குன்னு உளவு தகவலையும், சேட்டிலைட் டேட்டாவையும் ரஷ்யா ஈரானுக்கு அள்ளி கொடுக்குதாம். இத வெச்சு ஈரான் ஸ்கெட்ச் போட்டு தூக்கப் போகுதுன்னு பேச்சு பயங்கரமா ஓடுது!
இதுக்கு மேலயும் போர், தாக்குதல், அட்டாக்கு அழிவுன்னு அமேரிக்கா பேசிட்டு இருந்துச்சுன்னா, அதைவிட கோமாளித்தனம் வேற எதுவும் இருக்காதுன்னு சாமானிய மக்களுக்கும் கூட தெரிய வருது இல்லையா? இருந்தாலும் சில சின்ன அறிவு உள்ள சின்னப்பசங்க, இல்லன்னா டிரம்ப் மாதிரியான கர்வம் பிடிச்ச பண முதலைகள், இதுல இருந்து ஏதாவது சம்பாதிக்க முடியுமான்னு கணக்குப்போட்டு, வானத்துக்கும் பூமிக்கும் ஆடிட்டுத்தான் இருப்பாங்க.
சர்வதேச நீதிமன்றத்துல குற்றவாளின்னு அறிவிக்கப்பட்ட நெதன்யாஹு உள்ளிட்ட சர்வதேச ரவுடிகள், தனது பதவியை காப்பாற்ற பல்வேறு பொய்களை சொல்லி, உலக மக்களையும், பல அரசாங்கங்களயும் ஏமாத்திட்டு இருக்காங்க. இவங்க மாதிரியான ஆட்களையும், பல அரபு நாட்டு மன்னர்களையும், தன்னோட பினாமியா வெச்சிகிட்டும், எப்ஸ்டீன் வலையில சிக்க வெச்சும், டிரம்ப் ஆடற ஆட்டம் சீக்கிரம் முடியப்போறதுக்கான நேரம் நெருங்கிடுச்சுன்னுதான் தோணுது.
ஹோர்முஸ் நீரினை நிரந்தரமா திறக்கப்படணும்னா, ஈரான் துறைமுக முற்றுகையை அமெரிக்கா கைவிட்டே ஆகணும், அந்த வழிய கடந்து போகிற சரக்கு மற்றும் என்னை கப்பல்கள் கண்டிப்பா ஈரானுக்கு சுங்க வரி கட்டியே தீரனும். இதை நடந்தா அமேரிக்கா தனது தோல்வியா ஒத்துக்கிட்டே ஆகணும்.
Outro (முடிவுரை - Video Script)
"அமெரிக்காவின் முற்றுகையைத் தகர்த்து, ஹோர்முஸ் நீர்ச்சந்தியில் தனது ஆதிக்கத்தை ஈரான் நிலைநாட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் ஆட்டம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டதா? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் லைக் செய்து, உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மீண்டும் அடுத்த ஒரு முக்கிய உலக அரசியல் தகவலோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி,அதுவரை தங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம். நன்றி.
#IranSecretWeapon #RussiaIranNews #MiddleEastWar2026 #MissileMegaCity #PutinAraqchi #GeopoliticsTamil #Nunnurai #USAIranConflict #HormuzStrait #IranDrones
6. Comma Separated Tags (SEO க்கான டேக்குகள்)
Iran Mega Weapon, Russia Iran news Tamil, Abbas Araqchi Putin meeting, Iran underground missile city, Iran drone technology 2026, Alexei Pushkov Iran, Middle East war updates Tamil, Nunnurai YouTube channel, USA vs Iran latest news, Israel Iran conflict Tamil, Hormuz Strait trade war, Donald Trump Iran policy, Benjamin Netanyahu news Tamil, Iran Russia military alliance, Secret weapons of Iran.
Pinned Comment: "ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்! 👇" (இது கமெண்ட் என்கேஜ்மென்ட்டை அதிகரிக்கும்).
No comments:
Post a Comment